பக்கம்:மனோன்மணீயம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணி, 277 பிரார்த்தனை' என்று மொழிவாரேயானால், வாணியின் அறிவாராய்ச்சிக்கும் இசைப் புலமைக்கும் சான்று வேறு கூற வேண்டா. நடராசன் அழகன் என்று கண்டு வாணியின் உள்ளம் அவன்பாற் சென்று தங்கியதோ? இல்லை. அரிவையர் யாரே வெறிகொளார் காணில்' என்று, கண்டதே காட்சி கொண் _தே கோலம் என்று பூரிப்பால் பொங்கியெழும் புறத் ப_ாற்றத்தினைக் கண்டு மயங்கிற்றா? இவ்வினாவிற்கு -ாணியே விடையிறுக்கின்றாள்; கேட்போம். அறியாய் ஒன்றும் அம்ம அரிவையர் கிறையழி காதல் கேருங் தன்மை ஒன்றுங் கருதிய தன்றவ ருள்ளம் சென்று பாய்ந்து சேருதல் திரியுங் காற்றும் பெட்பும் காரண மின்மையில் ஆற்றவும் ஒக்குமென் றறைவர் E காட்டும் காதல் இலக்கணம் இது. வாணியின் உயிர்க் காதலுக்கு உறுதுணை உண்டா னில் இல்லை: இரக்கத்திற்குரியது அவள் காதல். தன் லயை, - தலைவிதி தடுக்கற் பாற்றோ? தொலைய அனுபவித் தன்றோ அகலும் மனையில் தங்தையுங் கொடியன்; தாயும் கொடியள்; 蠶 சிறிதும் பயன்படும் இடும்பை என்னுயிர்க் குயிராம் என்கா தலர்க்கும் இன்னல் இழைத்தனர் என்று கதறிக் கூறுகின்றாள். பலதேவனுக்குத் தந்தை மனட் படியே மாலை சூடினால் விளையுங் கேடென்னை என்று மனோன்மணி வினவிய அளவிலேயே, அம்மொழி வெம்மொழி! அம்ம ஒழிதி கஞ்சும் அஞ்சிலேன்: கின்சொல் அஞ்சினேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/279&oldid=856454" இலிருந்து மீள்விக்கப்பட்டது