பக்கம்:மனோன்மணீயம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 மனோன்மணியம் என்கிறான். சாட்டையடி போல் இந்த விடை மன்னன் இணைத்தில் கரீர் என விழுகின்றது. கொதித்துப் பேசுகிறான். கொற்றவன். -- ஆமோ அன்றோ யாம. தறியோம் பிஞ்சிற் பழுத்த பேச்சொழி, மிஞ்சலை, மங்கையர் என்றும் சுதந்தர பங்கர், பேதையர், எளிதிற் பிறழ்ந்திடும் உளத்தர்; முதியவுன் தந்தை மதியிலுன் மதியோ பெரிது? என்று கூறி அவளை ஏசுகின்றான். கலதேவனுக்கே உடன் உடல் கடமை" என்ற மன்னனுக்கு, "இல்லையெனில்?’ என்று: கேட்கிறான் வாணி; *கன்னியாயிருப்பாப் என்றும்" என்கிறான் ஜீவகன். சம்மதம்" என்கிறாள் வாணி. அரைக் இன்ைறோ சந்தனங் கமழும்?" என்கிறான் மன்னன். விரை தருமோசிறு கறையான் அரிக்கில்?’ என்று பதில் கூறுகிறாள் மங்கை. இறுதியில் இறக்கினும் பலதேவனை மணக்க இசையேன்” என்று கூறி, அப்பேச்சினுக்கு முத்தாய்ப்பு வைக்கிறான் வாணி. தன் உள்ளக் கருத்தினை உறுதியோடு எடுத்துரைத்த வாணி-அதே நேரத்தில் தன் வாழ்க்கை யையே பாழாக்க நினைக்கும் மன்னவனை முறைதவறிப் பேசவில்லை; நிதானத்தோடு பேசி, முடிவில், இறக்கினும் இறைவ! அதற்குயா னிசையேன்: பொறுத்தருள் யானிவண் புகன்ற மறுத்துரை யனைத்தும் மாற்றல. ரேறே என்று கூறும்பொழுது, அவள் காதலின் திண்மை, பணி வுடைமையின் சிறப்பு, பாராட்டுரையின் பெருமை ஆகிய அனைத்துப் பண்புகளும் புலனாகின்றன. இயற்கைப் பித்தன் நடராசனுக் கேற்றவள் வாணி என்பது அவள் நடராசனைச் சந்தித்த இறுதிநாள் நிகழ்ச்சி: யைக் கூறும்பொழுது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/282&oldid=856464" இலிருந்து மீள்விக்கப்பட்டது