பக்கம்:மனோன்மணீயம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீவகன் 287 ஜீவகனின் வீரவுணர்வும் மொழிப்பற்றும் தாட்டுப்பற்றும் பெரிதும் பாராட்டத்தக்கவை. போருக்குப் புறப்படுமுன் சாம்படையாளரை நோக்கிப் பின்வருமாறு வீரவுரை பேசு ன்ேறான் ஜீவகன். பாண்டியர் உரிமை பாராட்டும் பண்பினர் சுதந்திரம் அவர்க்குயிர் சுவாச மற்றன்று இத்தனிப் போரில்ர்ே ஏற்றிடுங் காயம் சித்தங் களித்து ஐயமாது உமக்கு முத்தமிட்ட டளித்த முத்திசை யாகி எத்தனை தலைமுறைக் கிலக்காய் கிற்கும் போர்க்குறிக் காயமே புகழின் காயம் யார்க்கது வாய்க்கும்! ஆ! ஆ! கோக்குமின். விரச் சுவை கொப்பணிக்கின்ற பேச்சு இது. விக்தம் அடக்கினேனன் தந்தல்ை தமிழ்மொழி அண்று கூறிப் படைவீரரிக்கு மொழிப்பற்றுாட்டி அவரிகளைத் "தமிழ் மொழிக்கு ஜே! ஜே1" என்று அலைகடலென ஆர்ப் பரிக்கச் செய்கிறான் ஜீவகன். காட்டபி மாணமில் கடைப்பின மூச்சாம் என்றும், அந்தணர் வளர்க்கும் செக்தழல் தன்னிலும் காட்டபி மானமுள் மூட்டிய சினத்தி அன்றோ வானோன்க் கென்றுமே உவப்பு: என்றும் படைவீரர்களுக்கு நாட்டுப்பறறு ஊட்டும் பொழுது நரம்புகள் புடைத்தெழுகின்றன. இத்தகு வீரமும் மானமும் உடைய அரசன் பழைமைப் பண் பில் சிக்கிச் சுழல்கிறான். புதுமை நோக்கு இல்லை. எனவே தான் பலதேவனை மணந்து கொள்ளுமாறு: வாணியை வேண்டுகின்றான். தன் மகளையும் சுந்தரா சொல்லப் புருடோத்தமனுக்கு மணம் பேசுகின்றான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/289&oldid=856478" இலிருந்து மீள்விக்கப்பட்டது