பக்கம்:மனோன்மணீயம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 16. 17. 18. 19. 20. 21. 23. 24. மனோன்மணியம் மூன்றாம் அங்கம் : முதற் களம் புலிவேட் டைக்குப் பொருந்துந் தவிலடி எலிவேட் டைச் கும் இசையுமோ? (இயம்பாய் (144-145), மூன்றாம் அங்கம் : இரண்டாம் களம் உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும் உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்து நீ (68.69) அரசியல் இரகசியம் அங்காடி யம்பலம் வரும்வித மிதுவே (209-210). மூன்றாம் அங்கம் : மூன்றாம் களம் கையாரும் பொருளென்னக் கருதி மணல் வகையைக் காப்பதெலா மிலவுகிளி காத்தலினும் வறிதே 24 பெண்களகக் காதலெலாம் பேசமுயற் கொம்பே பெருங்கபட மிடுகலனோ பிறங்குமவ ருடலம் 23 பூதப் பொருட்கே புலன்துணை அன்றி போதப் பொருட்குப் போதும் போதம் - இரவியை நோக்கற் கேள்விளக் குதவி? (82–84). நம்பலென் பதுவே அன் பின் நிலைமை (110), மூன்றாம். அங்கம் : நான்காம் களம் எய்ப்பினில் வைப்பா யிருந்தபே ரருளைக் கைப்படு கனியெனக் கண்ட பின் உலகில் எப்பொரு ளையுமிப் படியே இவ்வருள் தாங்கிடும் என்பதில் சமுசயம் என்னை? (236.239), நான்காம் அங்கம் : முதற் களம் - = அந்தணர் வளர்க்கும் செந் தழல் தன்னிலும் நாட்டபி மானமுள் மூட்டிய சினத்தி அன்றோ வானோர்க் கென்றுமே உவப்பு 1 (236-238),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/330&oldid=856668" இலிருந்து மீள்விக்கப்பட்டது