பக்கம்:மனோன்மணீயம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. 27. 30, 31. மனோன்மணியம் 329 உத்தம மாதர்கள் உண்டுமற் றாங்கே எத்தனை யோபேர் இவர்க்கவர் துணையாம் (194-195) நான்காம் அங்கம் : மூன்றாம் களம் H.H. H. H. H. மற்று நீ கழறிய உழிஞையங் குளதெனில் வழுதிபாற் பழுதில் நொச்சியும் உளதென நிச்சயம் கூறே (241-243) பணம்பணம் என்றேன் பதைக்கின்றாய் பிணமே (295) ஐந்தாம் அங்கம் : முதற் களம் பித்தன் ஒருவன் தன்னால் இத்தமிழ் நாடெலாம் வெறுஞ்சுடு காடாய் விடுமே. (119-120) பண்டிரா கவன்றன் பழம்பகை செற்று வென்றதோ ரிலங்கை விபீஷணன் காக்கவா நின்ற நீ வென்றநா டினிதுகாத் திடுவேன் (142-144) ஐந்தாம் அங்கம் : இரண்டாம் களம் உடலால் உயிரும் விழியலால் உணர்வும் கடபட சடமலாற் கடவுளும் இலையேல் வேண்டிய வினைக (164-166) ஐந்தாம் அங்கம் : மூன்றாம் களம் ஆடையின் சிறப்பெவாம் அணிவோர் சிறப்பே பாடையின் சிறப்பெலாம் பயில்வோர் (சிறப்பே (75-76)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/331&oldid=856670" இலிருந்து மீள்விக்கப்பட்டது