பக்கம்:மனோன்மணீயம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. சென்னைப் பல்கலைக் கழக வினாத்தாள்கள் April—1959 1. வாணியின் காதலைப்பற்றி ஒரு கட்டுரை எழுதுக. (அல்லது) மனோன்மணியத்தில் அமைந்த வீரச்சுவையை விளக்கி எழுதுக. 20 2. நாராயணனின் குணவியல்புகளை ஆராய்க. (அல்லது) - ஆசிரியர் சுந்தரம் பிள்ளையின் தமிழ்ப் பற்றும், அவர் தமிழுக்குச் செய்த தொண்டும் பற்றி எழுதுக. 20 3. இடஞ்சுட்டி விளக்குக : - (1) 'மற்று நீ கழிய வுழிஞையங் குளதெனில் வழுதிபாற் பழுதின் ந்ொச்சியு முளதென நிச்சயங் கூறே" (2) விரைதரு மோசிறு கறையா னரிக்கில்?" (3) பெண்களகக் காதலெல்லாம் பேசமுயற் கொம்பே” 10 Sept—1959 1. சுந்தர முனிவரின் சிறப்பியல் புகளைப் புலப்படுத்துக (அல்லது) ஜீவகன் எடுப்பார் கைப்பிள்ளை என்னும் கூற்றினை ஆராய்க. 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/332&oldid=856672" இலிருந்து மீள்விக்கப்பட்டது