பக்கம்:மனோன்மணீயம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. 4. (a) (b) (с) 1. 2. வினாத்தாள்கள் 331 மனோன்மணியம் ஒரு சிறந்த காப்பியம் என்று கூறுதல் எவ்வாறு பொருந்தும்? (அல்லது) குடிலனுடைய சூழ்ச்சிகள் எவ்வாறு சிதைந்தன? இடம் சுட்டி விளக்குக !

  • உழைப்போ ருழைப்பில் உழுவோர்

- தொழில்மிகும் உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்து நீ" "......அங்கு பரவு பாடையும் விரவுமா சாரமும் நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா” "கருமருந் தரையிற் சிறுபொறி சிதறினும் பெருநெருப் பன்றோ பின்பார் தடுப்பார் அதனா லன்பரே ஆணைக் கடங்குமின்' 10 April–1961 ஜீவகவழுதிக்கும் குடிலனுக்கும் உள்ள குணவேறு பாடுகளை விளக்கி வரைக. (அல்லது) மனோன்மணி காவியத் தலைவிக்குரிய நற்பண்பு களனைத்தும் நன்கு வாய்க்கப் பெற்றவள் என்ப தைத் தக்க சான்றுகள் காட்டி நிறுவுக. 20 நடராசனின் குணவியல்புகளை நன்கு ஆராய்க. (அல்லது) நிஷ்டாபரர் கருணாகரர் ஆகிய இருவருக்கு மிடையே நடந்த உரையாடல்களை விளக்கி வரைக. - * - 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/333&oldid=856674" இலிருந்து மீள்விக்கப்பட்டது