பக்கம்:மனோன்மணீயம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 மனோன்மணியம் 3. இடம் சுட்டி விளக்குக * – (a) நெருப்பையுங் கறையா னரிக்குமோ நேரிந்தே (b) எலிப்பகை தொலைக்க இருந்ததன் வீட்டில் நெருப்பினை யிடல்போ லன்றோ நேர்ந்தது. (c) கையாரும் பொருளென்னக் கருதி மணல் வகையைக் காப்பதெலா மிலவுகிளி காத்தலினும் வறிதே. 20 Sept—1961 1. மனோன்மணி, வாணி இவர்களுடைய குணவியல்பு களை ஒப்பிட்டு ஆராய்க. * (அல்லது) நாராயண னரின் குணவியல்புகளை நன்கு ஆராய்க. 20 2. ஜீவகவழுதி கள்ளங்கபடமற்ற நேர்மையுள்ளத் தினன் என்பதையும், குடிலன் தன்னலமும் வஞ்ச னையுமே வடிவாகக் கொண்டவன் என்பதையும் தக்க சான்றுகள் காட்டி நிறுவுக. (அல்லது) சிவகாமியின் சரிதையை விளக்கி வரைக. 20. 3. இடஞ்சுட்டி விளக்குக. : (a) விரைதரு மோசிறு கறையா னரிக்கில் (b) து த. த க் ங் : ...-ஒர் சிறு மயிரினை யிழக்கினும் மாயுமே கவரிமா (c) பண்டிராகவன்றன் பழம்பகை செற்று வென்றதோரிலங்கை விபீஷணன் காத்தவா நின்றுநீ வென்ற நாடினிது காத்திடுவேன். 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/334&oldid=856676" இலிருந்து மீள்விக்கப்பட்டது