பக்கம்:மனோன்மணீயம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ANNAMALAI UNIVERSITY B. A. & B. Sc. Degree Examinations (SECOND YEAR) PART II—TAMIL DRAMA AND PROSE May–1968 1. மனோன்மணிய நாடகத்தில் அ ைம ந் து ன் ள கற்பனைத்திறனைச் சான்றுகளுடன் புலப்படுத்துக. (அல்லது) - மனோன்மணிய நாடகத்தில் சுந்தர முனிவர் பெறும் இடத்தை விளக்கி எழுதுக. 20. 2. ஜீவகன் இயல்புகளைத் தொகுத்தெழுதுக. (அல்லது) நடராசனின் பண்பு நலன்களை வரைக. 20° 3. பின்வருவனவற்றை இடஞ்சுட்டி விளக்குக: (அ) விரைதரு மோசிறு கறையான் அரிக்கில்" (ஆ) மன்னவன் நல்லனா வாய்க்குதல் போல என்னுள தரியவற் றரியதிவ் வுலகில்" Sept—1968 1. மனோன்மணிய நாடகம் காப்பிய இலக்கியம் நிறைந்தது என்பதனை விளக்குக. (அல்லது) பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, தம் நூலில் வீரச் சுவையினை விளக்கும் நெறியினைப் புலப் படுத்துக. 20 2. குடிலன் கொடும் பாதகன் என்னும் கருத்தினை ஆய்ந்தெழுதுக. -- (அல்லது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/350&oldid=856712" இலிருந்து மீள்விக்கப்பட்டது