பக்கம்:மனோன்மணீயம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 மனோன்மணியம் வல்லமை படைத்தவர் என்பதை அவரிதம் தண்ட கத்தினின்றும் புலப்படுத்துக. (அல்லது) பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர் தம் நாட கத்தில் பழமொழிகளைப் பயன்படுத்தியுள்ள திறத்தினைச் சில எடுத்துக்காட்டுக்கள் தந்து விளக்கி எழுதுக. 20. 2. குடிலனது சூழ்ச்சித் திறனை விளக்குக. (அல்லது) மனோன்மணிய நாடகத்தில் நாராயணன் பெறும் இடத்தை விளக்கி வரைக. 驾Q 2. பின்வருவனவற்றுள் நான்கினை இடஞ்சுட்டி விளக்குக. (ஆ) தீமைகை விடற்கு வேளை சிந்திப்போர் சேய்மை உன்னி மனைதிரும்பார் ஒப்பாளி. 10 September—1970 1. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கன் தம் நாடகத்துள் நாட்டுப்பற்றினையும், மொழிங் பற்றினையும் புலப்படுத்தியுள்ள வகையினை விளக்கி எழுதுக. (அல்லது) மனோன்மணிய நாடகத்தில் தத்துவக் கருத்துக்கன் உணர்த்தப்பெறும் பாங்கினை விளக்கி எழுதுக. 2. நடராசன், பலதேவன்-இவ்விருவருடைய இால்பு களை ஒப்பிட்டு ஆராய்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/352&oldid=856716" இலிருந்து மீள்விக்கப்பட்டது