பக்கம்:மனோன்மணீயம்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்பு : 3. ஒப்பு : 4. ஒப்பு : 5. ஒப்பு : ஒப்பு : 3. திருக்குறள் மேற்கோள் அங்கம் 2 : களம் 5 கருவியுங் காலமும் அறியில் அறியதென்?" (16) அருவினை யென்ப வுளவோ கருவியாற் காலம் அறிந்து செயின்.

அங்கம் 2 : களம் 1 'வினை தெரிந் துரைத்தல் பெரிதல அஃது தனை நன்கு ஆற்றலே ஆற்றல்' (170-171) சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல். "என்னே! இவன்மதி முன்னிற் பவையெவை: (333) மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை. 'மூக்கிற் கரியர் உளரென நாயனார் துரக்கிய குறளின் சொற்படி" * (268-269) புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து. (277) 'தீரா இடும்பையே தெளிவில் ஐயுறல்' (278) தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா விடும்பை தரும். அங்கம் 2 : களம் 1 உளத்தொடு உளஞ்சென் றொன்றி.டிற் பின்னரி வியர்த்தமே செய்கையும் மொழியும். (50-51) கண்ணோடு கண் ணிணை நோக்கொக்கின் வாய்ச் (சொற்கள் єтєйт є яг பயனுமில. - 1100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/360&oldid=856733" இலிருந்து மீள்விக்கப்பட்டது