பக்கம்:மனோன்மணீயம்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

359 திருக்குறள் மேற்கோள் 7. காதலா மூழிக் கனன்முன் வையாய் மாதரார் கட்டுரை மாயா தென்செயும்?" (111-112) ஒப்பு : வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்துாறு போலக் கெடும். (435) 8. குணமு ளார்.இல் துணைவ ராயின் இல்லது என் உலகில்?’ (164-165) i. - i. H. o * ■ 畢 i = ஒப்பு 1 இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? அங்கம் 4 களம் 1 361 9. 'மீன் உண்ணக் குளக்கரை இருக்கும் கொக்கென அடங்கி (31-33) ஒப்பு : கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தெl க்க சீர்த்த விடத்து (490) 10. போர்க்குறிக் காயமே புகழின் காயம்’ ஒப்பு : விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் னாளை யெடுத்து. (876) 11. அனந்தம் தலைமுறை வருந்தனி மாக்கள், தினந்தினம் தாம்அனு பவிக்குஞ் சுதந்தரம் தந்ததம் முன்னோர் நொந்தபுண் எண்ணிச் சிந்தையன் புருகிச் சிந்துவர் கண்ணிர் என்றால் அப்புண் இரந்துகோட் டக்கது’ அன்றோ?' (154–159) டிப்பு புரந்தார்கண் ணிர்மல்கச் சாகிற்பின் சாக்கா டிரந்துகேட் டக்க துடைத்து. (180) 12. பிறந்தார் என்போர் புகழுடன் சிறந்தோர்" ஒப்பு : தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் றோன்றாமை நன்று. (235)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/361&oldid=856735" இலிருந்து மீள்விக்கப்பட்டது