பக்கம்:மனோன்மணீயம்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 மனோன்மணியம் அங்கம் 3 : களம் 3 13. "ஓர் சிறு மயிரினை இழக்கினும் மாயுமே கவரிமா" பெருந்தகை பிரிந்தும் ஊன் சுமக்கும் பெற்றி மருந்தாய் எனக்கே இழிந்ததே நாரணா, (49-52) ஒப்பு : மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். மருந்தோமற். றுானோம்பும் வாழ்க்கை பெருந் |தகைமை பீடழிய வந்த இடத்து. (868) 14. "அழகாரி அம்புயப் பூவினத் துயர்வு பொய்கையின் ஆழத்து அளவு ஆ வதுபோல் உளமது கலங்கா ஊக்கம் ஒருவன் தாக்கத் தளவெனத்' (85-88) ஒப்பு : வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர் தம் உள்ளத் தனைய துயர்வு. (695) 15. o ‘மான மே பெரிது சிதைவிடத் துரவோர் ப ைதயார் சிறிதும் - (263-264) ஒப்பு : சிதைவிட்டத் தொல்கா ருரவோர் புதையம்பின் பட்டுப்பா டுன்றுங் களிறு. (597) 16. "நாணா துலகம் ஆள்போல் நடித்தல் நாணாற் பாவை. உயிர்மருட்டுதலே. (270.272) ஒப்பு : நானகத் தில்லா ரியக்க மரப்பாவை * நாணா லுயிர்மருட்டி யற்று. (1020) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/362&oldid=856737" இலிருந்து மீள்விக்கப்பட்டது