பக்கம்:மனோன்மணீயம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 முதல் அங்கம் இரண்டாம் களம் -இடம் : கன்னிமாடம் காலம்: எற்பாடு (மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடி இருக்க) (ஆசிரியத் தாழிசை)

மனோன்மணி : o

(கழல் விளையாடிப் பாட) துணையறும் மகளிர்மேற் சுடுகணை துrரிப்பவன். அணைகில னான்முன்னென் றாடாய் கழல் அணைந்து நீ றானென் றாடாய் கழல். (1) வாணி : (r) நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுன் ஆறா வடுவேயென் றாடாய் கழல் அழலாடுந் தேவரிக்கென் றாடாய் கழல். (2).

மனோன் :

இருளில் தனித்துறை ஏழையர் தங்கள்மேற் பொருதலோ வீரமென் றாடாய் கழல் - போயெரிந் தான்பண்டென் றாடாய் கடல். (3) வாணி : எரிந்தன னாயிலென் என்றென்றுந் தம்முடல் - கரிந்தது பாதியென் மாடாய் கழல், -- - கடுவுண்ட கண்டர்க்கென் றாடாய் கழல். (4) மனோன் : = . . " தெருவில் பலிகொண்டு திரிதரும் அம்பலத் தொருவர்க் குடைந்தானென் றாடாய் கழல் இருவங் கரந்தானென் றாடாய் கழல். (5) வாணி : உருவங் கரந்தாலென் ஒர்மல ரம்பினால - அரையுரு வானாரென் றாடாய் கழல் (அந்நடராஜரென்) றாடாய் கழல் (6) |பெருமூச்செறியf = ■ s. மன்மதன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/38&oldid=856740" இலிருந்து மீள்விக்கப்பட்டது