பக்கம்:மனோன்மணீயம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஜீவ ! குடில : மனோன்மணியம் இடையூ றென்கொல்? இடியே ஹன்ன 65. புடையடு பலதே வன்றான். ஏதோ

- விரும்பினன் போலும் வேறோர் ശ്രേമലേ1 இல்லையெம் இறைவ? எங்ங்ணம் உரைக்கேன்! சொல்லிற் பழிப்பாம் சகடரே சொல்லுக. ஜீவ : என்னை? சகடரே! இடையூ றென்னை; சிகL_, ! 70. பரம்பரை யாயுன் தொழும்பூண் டொழுகும் அடியனேன் சொல்பழு தாயின தில்லை முடிவிலாப் பரிவுடன் வளர்த்தவென் மொய்குழல் ஒருத்தியே யென்சொல் வியர்த்தம் ஆக்குவள் ஒருதலை யாயிம் மணத்திற் குடன் படாள். 75. விரிதலைப் போய்போல் வேண்டிய விளம்பியும் ஒரா ளொன்றும்; உணராள் தன்னையும்: நேரா ளொருவழி; பாராள் நெறிமுறை: என்ன யான் செய்கேன்? இதன்மே லெனக்கும் இன்னல் தருவதொன் றில்லை, தாதையர் 80. மாற்றங் கேளா மக்கள் கூற்றுவர்? எனுமொழி யெனக்கே யனுபவம் இறைவ, உரைத்தவென் கட்டுரை பிழைத்திடப்பின்னுயிா தரித்திருந் தென்பயன்? சாவோ சமீபம். நரைத்த தென் சிரம்; திரைத்த தென்னுடல் 85. தள்ளருங் காலம்; பிள்ளையும் வேறிலை. என்னுரை காத்துநீ யிம்மண முடிக்க மன்னவ ! கிருபையேல் வாழ்து மிவ்வயின், இல்லையேல் முதிய வென் னில்லா ளுடனிச் - (கண்ணிர் துளிக்க: செல்ல விடையளி செல்லிதுங் காசி. ஜீவ : 90. ஏனிது சகடரே! என்கா ரியமிது! 1. அடிமை பூண்டு 2. இயமன் 3. சுருங்கிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/48&oldid=856764" இலிருந்து மீள்விக்கப்பட்டது