பக்கம்:மனோன்மணீயம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம்; மூன்றாம் களம் 43 இவ. : (நாராயணனை நோக்கி) குடில் 1 45.

ഖ :

55. 60. குடில : வரச்சொல் சேவக! உரைத்தநின் உவமையிற் சற்றே குற்ற முள்ளது நாரணா! (தனதுள்) அரசன் மாறாய்ப் பொருள்கிர கித்தனன். (அரசனை நோக்கி) வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற் குற்றங் காணக் குறுகுதல் முற்றும் --- மணற்சோற் றிற்கல் தேடுதல் மானும் . (சகடரை நோக்கி) (சகடரி வர! சுகமோ யாவரும் முதிய சகடரே! மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள் ஆயின. தன்றே! ஆம்! ஆம்! அடியேன் மேயின விசேடமென்? விளம்புதிர் என்குறை? அறத்தா மகலா த கலிடங் காத்துப் பொறுத்ததோட் புரவல! உன்குடைநீழற் பொருந்து மெங்கட் கரந்தையு: முளதோ சுகமிது காறும். அகமகிழ் வுற்றுன் மந்திரத் தலைவன் குடிலன் மகற்கே எந்தன் புதல்வி வாணியை வதுவையிற் கொடுக்கவோ ராசை கொற்றவ! மற்றது முடிக்கநின் கருணையே முற்றும்வேண் டுவவே. சீலஞ் சிந்தை கோல மனைத்துஞ் சாலவும் பொருந்தும் சகடரே! அதனால் களித்தோம் மெத்த, ஏ! ஏ! குடில! ஒளித்த தென்நீ உரையா தெமக்கே? ஆவ தாயின் அறிவியா தொழிவனோ? 1. சொல்லுங்கள் 2. அறநெறி 3. துன்பம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/47&oldid=856762" இலிருந்து மீள்விக்கப்பட்டது