பக்கம்:மனோன்மணீயம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மனோன்மணியம் | --- குடில : அதிசய மன்றுபூ பதியே! இதுவும். துறந்தார் முற்றுந் துரந்தவரல்லர். மறந்தார் சிற்சில, வறிதே தமக்கு 25. மனோகர மாகிய சினகர4 மொன்றில் உலகுளு பொருளெலாம் உய்ப்பினும் பின்னும், நிலைபெற நிரம்பா தவர்க்குள வாசை, - வசிட்ட மன்னர் வாளாப் புதைத்தனர் முசிப்பிலா மன்னர் திரவிய முற்றும். 30. கெளசிகன் இரக்கவோர் மெளலி வேந்தன்5 பட்டபா டுலகில் யாவரே பட்டுளர்? சிட்ட முனிவர் செயலாற் பலகால் புரந்தரன்" தனதுருக் கரந்து திரிந்தனன். முனிவரே யாயினும் மனிதரே மீண்டும். 35. இச்சை யற்றவர் இச்சகத்து: யாவர்? ஜீவ : ■ ஒவ்வும்!" ஒவ்வும்நீ உரைத்தது முற்றும். காராயணன் : - ஐயோ! பாவி! அருந்தவ முனிவரைப் (தனதுள்) பொய்யன் ஆக்குவன் புரவல னோவெனில் எடுப்பார் கைப்பிள்ளை10 தடுப்பார் யாரோ? (நேரிசை வெண்பா) நாரா : (அரசனை நோக்கி) o கொல்லா யெனப்பகைஞர் கொற்றொடியார்க்1 (கும்பிட்டும் பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபன்ே 12 E -பொல்லா வெறுமெலும்பை நாய் கெளவும் வேளை நீ செல்ல உறுமுவதென் நீயே யுரை. (சேவகன் வர) (நிலைமண்டில ஆசிரியப்பா தொடர்ச்சி) சேவகன் : - 40. மன்னிய கலைதேர் சகடர் வந்தனர். 1. மனம் கவுர்தல் 2. கோயில் 3. முடிவிலரது 4. விசுவழித் திரன் 5. அரிச்சந்திரன் 6,_கற்றறிவுடைமை 7. இந்திரன் 8. இந்த இலஇல் 9. பொருந்தும் 10. சிறுபிள்ளை 11. திரண்ட வளையலை ப்னிந்த பெண்கள் 12. அரசன். - . - ங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/46&oldid=856760" இலிருந்து மீள்விக்கப்பட்டது