பக்கம்:மனோன்மணீயம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம் மூன்றாம் களம் இடம் : கொலுமண்டபம் 65/Tsu)LD : 45лГ608) (ஜீவகன், குடிலன், நாராயணன் சம்பாவித்திருக்க.) (நிலைமண்டில ஆசிரியப்பா) ஜீவகன் : -** == நமக்கத னாலென்? நன்றே யாமெனத் தமக்குச் சரியா மிடத்திற் றங்குக எங்கே யாகினுந் தங்குக நமக்கென்? ஆவலோ டமைத்தநம் புரிசையை யவர்மிகக் 5. கேவலம் ஆக்கினர். அதற்குள கேடேன்? குறைவென்? குடில! கூறாய் குறித்தே. குடிலன் : +F குறையா னொன்றுங் கண்டிலன். கொற்றவ! நறையார் வேப்பந் தாராய் நமதிடங் கூடலன் றெனுங் குறையொன் றுளது 10. நாடி லஃதலா னானொன் றறியேன் மேலுந் தவசிகள் வேடந் தாங்கினோர் ஆலயம் ஒன்றையே அறிவர் முன்னொரு கோவி லமைத்ததிற் குறைவிலா உற்சவம் ஒவ லிலாதே உஞற்றுமி னென்றவரி 15. ஏவினர் அஃதொழித்தியற்றின மிப்புரி. ஆதலா லிங்கனம் ஒதினர் அதனை அழுக்கா றென்று.நா மையமற் றறைதல்க ஒழுக்க மன்றே குருவன் றிோவவர்? ஜீவ : ■ ஐயரும் அழுக்கா’ மடைந்தார். மெய்ம்மை 20. கோவில் தானா காவலர் கடமை? H கேவலம்! கேவலம்! முனிவரும் ஆ! ஆ! 1. గౌణా நிஇறந்த 2. வேப்பமாலையையுடைய 3. டை யறுதலின்றி 4 செய்யுங்கள் 5. சொல்லுதல். 6. தலைவ too, முனிவர்) 7. பெi:' குரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/45&oldid=856758" இலிருந்து மீள்விக்கப்பட்டது