பக்கம்:மனோன்மணீயம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 160. 165. சுந்தர I 170. 175. 180. இவ : 185. மனோன் மணியம் தனியே யிருப்பள்; தனியே சிரிப்பள்; விழிநீர் பொழிவள்: மெய்விதிர்த் தழுவள்; இங்ங்ன மிருக்கில் எங்ங் ைமாமோ? வாணியும் யானும் வருந்திக் கேட்டும் பேணி யிதுவரை ஒருமொழி பேசிலள் அரசன் கேட்டும் உரைத்திலள். அன்பாய் முனிவ! நீ வினவியும் மொழியா ளாயின் எவருடன் இனிமேல் இசைப்பள்? தவவுரு வாய்வரு தனிமுதற் சுடரே! (14) (ஜீவ கனை நோக்கி) குழவிப் பருவம் நழுவுங் காலை களிமிகு கன்னிய ருளமும் வாக்கும் புளியம்.பழமுந் தோடும் போலாம். காதல் வெள்ளங் கதித்துப் பரந்து மாத ருள்ளம் வாக்கெனும் நீண்ட இருகரை புரண்டு பெருமூச் செறியில் எண்ண மெங்ங்ணம் நண்ணும் நாவினை? தாத அன்பு போதா தாகுங் காலங் கன்னியாக் குளதெனும் பெற்றி சாலவு மறந்தனை போலும்; தழைத்துப் பருவக் கொடி பருவம் அணையில், நட்ட இடமது துறந்துநல் லின்ப மெய்த அருகுள தருவை யவாவும் அடையின் முருகவிழ' முகையுஞ் சுவைதரு கனியும் அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்; இலையெனில் நலமிழந் தோல்கும் அதனால் நிசிவே லரசா டவியில் உசிதமா மொருதரு விரைந்து நீ யுனரே. எங்குல குருவே! இயம்பிய தொவ்வும்: வங்குள திக்கொடிக் கிசைந்த பொங்கெழில் பொலியும் புரையறு தருவே. 1. மிகுந்து 2. தேன் மணம் விரியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/60&oldid=856792" இலிருந்து மீள்விக்கப்பட்டது