பக்கம்:மனோன்மணீயம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம் ஐந்தாம் களம் இஉம் குடிலன் மனை o காலம் மாலை குடில : 10. (குடிலன் உலாவ! (இணைக்குறள் ஆசிரியப்பா) (தனிமொழி) d புத்தியே சகல சக்தியும்! இதுவரை நினைத்தவை யனைத்தும் நிறைவே றினவே. உட்பகை மூட்டிப் பெட்புற் றிருந்த மதுரையாம் முதுநகர் விடுத்து மன்னனை புதியதோர் பதிக்குக் கொணர்ந்து புரிசையுங் கட்டுவித் தோம் நம் இட்டமாம் வகையே: நாமே யரசும் நாமே யாவும்; மன்னவன் நமது நிழலின் மறைந்தான்; பிடித்தாற் கற்றை விட்டாற் கூளம்: - மதுரையை நெல்லை இனிமேல் வணங்குமோ? இது தனக் கிறைவன் இறக்கில் யாரே அரச ராகுவர்? s மெளனம் புரவலன் கிளைஞர் புரிசையைக் கேட்கினும் வெருளுவர் வெல்லார் ஆயினும் 13. முழுதும் நம்மையே தொழும்வகை யிலையே! கருவியுங் காலமும் அறியில் அரியதென்? ஆ1 ஆ! அயர்த்தோம் அயர்த்தோம்! மயக்கம் மனோன்மணி கொண்டதை முற்றும் அயர்த்தோம்' ஆ1 ஆ! ஆயிழை யொருவ்னைக் 20. கண்டு காமங் கொண்டவ் ளல்லள்; பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள், அருகுள தெட்டியே யாயினும் முல்லைப் படர்கொடி படரும்; பலதே வனையவள் இடமே பலமுறை யேவி லுடன்படல் 1. வலிமை 2. ஒன்று சேர்ந்தது 3. அரசனின் உறவினர் 4. மறந்தோம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/62&oldid=856795" இலிருந்து மீள்விக்கப்பட்டது