பக்கம்:மனோன்மணீயம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அங்கம் , முதற் களம் 69* மணத்திற் குதவியாய் வந்தது நன்றே, ஆதலின் அவன்பால் தூதரை விடுத்துக் 155. கிழமையும் பழமையும் எடுத்துக் கிளத்தில், நாட்டிய நமது நகர்வலி கருதி மீட்டும் விடுப்பினும் விடுப்பன் அன்றி வாதமே பலவும் ஒதினும் ஒருவிதம் ஒப்புர வாகா தொழியான் பின்னர், 160. அந்நியோந் நிய சமா தானச் சின்னம் கவோர் விவாக மாயின் நன்றெனக் குறிப்பாற் பொதுவாய்க் கூறிடின், மறுத்திட்ா னுடன் மண முடித்தும் நன்றே. (8) . ктан மெத்தவுங் களித்தோம்! உத்தமோ பாயம் 165. இதுவே 1 குடில! இதனால் வதுவையும் நடந்ததா மதித்தேம் மனத்தே. (9). еч "p: அப்படி யன்றே செப்பிய உபாயம் போது மாயினும் ஏகுந்து துவர் திறத்தாற் சித்தி யாகவேன டியதே. 170. வினை தெரிந் துரைத்தல் பெரிதல, அஃது தனை நன் காற்றலே சாற்றல். அதனால், அன்புங் குடிமைப் பிறப்பும் அரசவாம் பண்பும் அறிவும் பரவு நூ லுணர்வும் து.ாய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும் 175. வாய்மையுஞ் சொல்லில் வழுவா வன்மையுந் துணிவுங் காலமுங் களமுந் துணியுங் குணமும் மந்திரத் தலைவர் துணைமையுங் உடையனே வினையாள் துரதனென் றோதினர், அன்ன தூதரை யனுப்பின் மன்னவ! 180. உன்ன தெண்ண முறுமே யுறுதி: அன்றெனி லன்றே; அதனால் - வென்றிவை வேலாய் விடுவாய் தெரிந்தே, (10). 1. அடுத்தவரல்லாத தன்மை, நெருக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/71&oldid=856815" இலிருந்து மீள்விக்கப்பட்டது