பக்கம்:மனோன்மணீயம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 ழனோன். எனியம் திருவன இதபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை (Philosophy) ஆசிரியராக அமர்ந்தார். 1880ஆம் ஆண்டில் எம். ஏ. தேர்வும் எழுதித் தேர்ச்சியடைந்தார். அதுபோது அக்காலையில் அக்கல்லூரியில் தத்துவத்துறையின் பேராசிரியாக இருந்த டாக்டர் ஹார்வி துரையின் தொடர் பு இவருக்குக் கிடைத்தது. மூன்றாண்டுகள் தத்துவ ஆசிரியராகப் பணி :ாற்றிய இவர் திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவல orm as (Commissioner of Seperate Revenue) fluloist பட்டார். கி. பி. 1885ஆம் ஆண்டு டாக்டர் ஹார்வின் துரை அவர்கள் தத்துவப் பேராசிரியர் பணியிலிருந்து ஒய்வு பெற்றபோது திருவாளர் கந்தரம் பிள்ளை அவர்களையே தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். ஏற்கெனவே அரண்மனை அலுவலில் அவ் வள 'ாக விருப்பமில்லாதிருந்த நம் பிள்ளையவர்கள் 1885ஆடி ஆண்டு மீண்டும் திருவனந்த புரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியர் ஆனார். அப்பணியினை ஏறத்தாழத் தம் வாழ் நாளின் இறுதி வரையில்-அதாவது 1897ஆம் ஆண்டு வரையில் திறம்பட வகித்தார். - இவரைப் பல பட்டங்கள் தேடி வந்தன. P. M. U., M.R. H. S., M. R. A. S, ராவ்பகதூர் முதலிய பட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இவருக்குக் கிடைத்தன. திருவனந்த புரத்தில் 1885ஆம் ஆண்டு சைவப் பிரகாச சபையினை நிறுவிச் சமயத் தொண்டாற்றி வந்தார். இனி, இவருடைய தமிழ்த் தொண்டினைக் காண்போம். நூற்றொகை விளக்கம்' என்னும் நூலினை 1888ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். ஒப்பற்ற நாடக நூலான *மனோன்மணியம் இவரால் முதன் முதலாக 1891ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. திருவிதாங்கூர் பண்டை Logăraorff (Early Sovereigns of Travancore) firsau -ormulæð’ என்னும் நூல் 1894-ல் வெளிவந்தது. கல்வெட்டு ஆராய்ச் சியிலும் வல்லவரான இவர் திருஞானசம்பந்தர் கால வாராய்ச்சி செய்து அவ் ஆராய்ச்சியினை 1895ஆம் ஆண்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/8&oldid=856832" இலிருந்து மீள்விக்கப்பட்டது