பக்கம்:மனோன்மணீயம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மனோன்மணியம் கடு வெனப் பரந்தென் கைகால் நடுங்கின. கைத் த* தென் கண்ணுங் காதும். 80. இத்தனை துட்டரும் இருப்பரோ உலகில்? ஐந்தோ! ஆறோ! அறியான் பாதகன் நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க. மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி? இச் சண் டாளனும் வாணியும்! ஏற்கும்! 85. ஒரு பிடி யாயவன் உயிரினை வாங்க ஒடிய தெண்ணம்; உறுத்தின. தென் கை! தீண்டவும் வேண்டுமோ தீயனை? என் னிவ்ன் அனந்தைக் கேகுங் காரியம்? யாருடன் வினவ? நாரண னோ அது? (நாராயணன் வர) 90. வாவா, நாரணா! நாராயணன் : - ஏ! ஏ! என்னை? சினந்தனை தனியாய்? Π51. Η == ஏன் இத்தீயவன் அனந்தைக் கேகும் காரணம்? квпgп r шптff? шптrt P ПБІ- f அறிவை! நீ விளை யாடலை? அறைதி. காரா : - * வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட .. ПВЦ- 7 95. அதுவும் நன்றே! கெடுவனில் வரசன் ! காரா . - . -- அடுத்து வாணியின் மணமும், அறைந்துளேன். ΗδL. " - விடுத்திடவ் வெண்ணம் : தடுக்கையா னறிவன்; விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன் நொடி. உறுதியொன் று. எதேல்! உரையாய் நடந்தவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/82&oldid=856838" இலிருந்து மீள்விக்கப்பட்டது