பக்கம்:மனோன்மணீயம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..... тgгт г 100. - L- - ги потп f foL- I пь тотгт : - L- I - тgг гт г 105. | 10. 115. foL- I 120. титут : இரண்டாம் அங்கம் : இரண்டாம் களம் 81: முதியவ ருசி தனு 'க் குரைக்க மற்றவன் வதுவை யவ்வழியே யாற்றிட வாணியை அதட்டினன். அதற்கவள்? மறுத்தனள்? aTräifHigwylp? 'இறக்கினும் அதற்கியா னிசையேன்” என்றான். அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி. என்னே யுன் மதி! ஏந்திழை யார்சொல் நீர்மே லெழுத்தாம்; யாரறி வாருளம்? மாறி நாடொறும் வேறுபா டுறுமதி யெண்ணுட் பட்டு நுண்ணயங்" கூடலாம் பெண்கள் நிலையிற் பெரிதுந் திடனே. புண்கொள் நெஞ்சோடு புலம்புகின் றாய்மிக காதலா மூழிக் கனன் முன் வையாய் மாதராற் கட்டுரை மாயா தென்செயும்? அக்கண முற்ற துக்கந் துரண்டக் கன்னியா டிருப்ப னென்றா ளன்றி யன்ன தவள்.கருத் தாமோ? அறியாய். புருடரே புலையர் : நிலையிலாப் பதடிகள்: இருளடை நெஞ்சினர் ; ஈரமி லுளத்தர்: ஆணையு மவுர்க்கொரு வீனுரை: அறிந்தேன். தந்நய மன்றிப் பின்னொன்றறியாக் காதகர் கடையர்: கல்வியில் கசடர். ஒதி யுனரினும் மாத ருள்ளம் அலையெறி கடலினுஞ் சலனமென்ப. 1. பாண்டியன் 2. வரையறை 3. கொலையாளர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/83&oldid=856840" இலிருந்து மீள்விக்கப்பட்டது