பக்கம்:மனோன்மணீயம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$82 858 - 7 125. 130. 135. 140. 145. மனோன்மணியம் திரைபொரல் கரையிலும் வெளியிலு மன்றி கயத்திலும் அகத்திலுங் கலக்க மவர்க்கிலை: தியக்கமும் மயக்கமுஞ் செறிவ தரிவையர் உள்ளப் பரப்பி லொருபுறத் தன்றி பள்ளத் தாழ்ச்சியிற் பரிவும், கொள்கை விள்ளா முரணும்' மெய்ம்மையும் தெளிவும், உள்ளார்; அவர் தம் உறுதிநீ யுணராய். சுற்றிச் சுழலினுங் கறங்கொரு நிலையைப் பற்றியே சுழலும்; அப் படியலர் புருடர். கேடவ ருறுவதிங் காடவ ருருவுகொண் டலைதருங்_கொடியஇவ் வலகைகள் வழியே புருடரோ இவரும்! கருவுறுங் குழவிமெய் மென்றிட நன்றெனக் க்ொன்றுதின் றிடுவர். அவாவிற் களவிலை, அன்போ அறியார். மணமும் அவர்க்கொரு வாணிகம்! அந்தோ சீ! சீ! என் இத் தீயவர் செய்கை: மாசிலா வையகத் திவ்வுயிர் வாழ்க்கை ஆம்பெருங் கடலுள் போம்மரக் கலனாம் ஆடவர் நெஞ்சம், அறத்துறை யகன்று நீள் திசை சுழற்று நிலையிலாக் காற்ற்ாம் நிண்ணயமற்ற எண்ணம் இயக்கச் சென்று.ழிச் சென்று நன்றறி வின்றி அலையா வண்ணம் அறத்துறைக் குடாவில் நிலைபெற நிறுத்துநங் கூரமாய் பின்னுஞ் செய்வினை முயற்சியிற் பொய்வகைப் புன்னெறிக் கெற்றுண் டகேன்று பற்றொன் றின்றி ஆசையாந் திசைதொறும் அலைந்து திரிந்து 150. கெடாவணங் கடாவிக் கெழுமிய அன்புசேர் அறப்பிடி கடைப்பிடி யாகக் காட்டிச் சிறப்புயர் சுகத்துறை சேர்த்துசுக் கானாய், நின்றது மங்கையர் நிலைமை யென்று _ 翌·_•魯 த்திலும் 2. முரண்பட்ட கொள்கைகளைக் கைவிடா பத்திே 3. மோதிப்பட்டு. து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/84&oldid=856841" இலிருந்து மீள்விக்கப்பட்டது