பக்கம்:மனோன்மணீயம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 மனோன்மணியம் முடியுடன் செங்கோல் அடியிறை வைத்துப் 130. புரவலர் பலர் வாய் புதைத்து நிற்க. அனையர்தம் மனைவியர் அவாவிய மங்கல நானே இரந்து நாணம் துறந்து கொஞ்சுமெ ஞ் சபையில், அஞ்சா தெமது நன்செய்நா டதனை நாவுகூ சாமற் 135. பாண்டியற் களிக்க என்றுரை பகர்ந்தும், ஈண்டு நீ பின்னும் உயிர்ப்பது துTதுவன் என்றபே ரொன்றால் என்றே அறிகுதி. கருதா துனையிங் கேவிய கைதவன் ஒருவா ரத்திற் குள்ளாய் அவன்முடி 140. யார்பகை இண்மையால் இதுகா றணசிந்து பார்வகித் தானெனப் பகரா தறிவன். விரித்துநீ யெம்மிட முரைத்த புரிசையும், அரிக்கு-நே ரென்ன நீ யறைந்த அரசனும் இருப்பரேல் காண்குவம் அவர் வலி யினையும் - (சேவகனை நோக்கி) 145. அருள்வர தனையிங் கழையாய்! சேவக! - (அருள்வ ரதன் வர) பலதே : (தனதுள்) கிந்தனை முடிந்தது. அருள்வரதன் o வந்தனம்! வந்தனம்; புரு ! Eā H e ■ நல்லது! செழியன் நெல்லையை நோக்கி நாளையாம் ஏகுவம் நமதுபோர் வீரரவ் வேளையா யத்தமாய் வைப்பாய். அருள் : ஆஞ்ஞை. புரு : (பலதேவனை நோக்கி) * 150. செல்வாய் விரைவில், தென்னன் போர்க்கு வல்லா னென் னில் வாரமொன் றிற்குள் துன்னிய சேனையும் தானும்நீ சொன்ன கடிபுரி பலமாக் காக்க. இல்லையேல், 1. கப்பம் 2. சிங்கத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/92&oldid=856859" இலிருந்து மீள்விக்கப்பட்டது