பக்கம்:மனோன்மணீயம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அங்கம் : மூன்றாம் களம் ·8ኗቃ மலதே ! மேலும் ஒருமொழி விளம்புதும் வேந்தே! சால்வும் நீவிர் பகைக்கின் சகமெலாம் 105. ஆழ்துயர் மூழ்கலும் அன்றி உங்கட்கு ஏது விளையுமோ அறியேம் ஆதலின், அஞ்சா அரியே றன்ன ஜீ வகனுடன் வெஞ்சமர் விளைத்தல் நன்றல. ՎC, : (பயந்தாற்போல்) ஆ1 ஆ! பலதே : o கன்செய்நா டினிமேல் மீட்டு நல்கலும் 110. எஞ்சலில் பெரும்புகழ்க் கேற்ற தன்றெனில் உரைக்குது முபாயமொன் றுசி தன் மனையில் திரைக்கடல் அமுதே உருக்கொண் டதுபோல் ஒருமலர் மலர்ந்தங் குறைந்தது. தேனுண் விரைமலர் தேட்ளி" வீற்றிங் கிருந்தது 115. அன்னவன் மன்ன! நின் அரியணை யமரில் தென்னவன் மனமும் திருந்தும், கன்செய்கா டுன்னதும் ஆகும். புரு : o உண்மை! ஒஹோ? வண்டு மலரிடை யணைய உன் நாட்டில் - கொண்டு விடுவரே போலும். நன்று! 120. கோதறு மிருபுறக் காதல் அன்றியெம் நாட்டிடை வேட்டல்'மற் றில்லை. மேலும் நம் அரியணை இருவர்க் கிடங்கொடா தறிகுதி. பலதே (தனதுள்) க்ரிகுழல் வதுவைபோனது, சுகம்! சுகம்! ԱԱԱ-5 ն ஆதலின் முடிவில் நீ ஒதியதொழிக. கன்செய்நா டதற்கா நாடிநீ நவின்ற வெஞ்சொல் நினைதொறும் மேலிடும் நகையே. அடைக்கலம் என்று நம் அமைச்சரை யடைந்து நடைப்பிணம் போலக் கடைத்தலை திரிந்து 1. மணம் பொருந்திய மலர் 2. ■ 圖 - 4. மணத்தல் ருந்தி வண்டு 3. குற்றமற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/91&oldid=856857" இலிருந்து மீள்விக்கப்பட்டது