பக்கம்:மனோன்மணீயம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மனோன்மணியம் எங்கட் கந்நா டுரித்தாம். அங்கு பரவு பாடையும் விரவுமா சாரமும்’ நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா. 4.கு : 80. நல்லது! சொல்லாய். பேைத ! o தொல்லையாங் கிழமைபோ' ராட்டித் தங்கோல் நாட்டி நடத்த வல்ல மன்னவரின்மையால் வழுதிநாட்டு எல்லையுட் புகுத்தங் கிறுத்துச் சின்னாள் சதியாய் நீயர சாண்டாய்... புரு : அதனால்? பேைத : 85. அன்னதன் உரிமை மீட்க உன்னியே முதுநக ராமெழில் மதுரை துறந்து நெல்லையைத் தலைநகர் வல்லையில் ஆக்கி ஈட்டினன். ஆங்கே வேண்டிய தென்னை? புரு 擊 ■ உரையாய் விரைவில். பலதே : உதியனும் செழியனும்: 90. போர்தனி புரியில் யாாகொல் பிழைப்பர்? பங்கமில் இரவியுந் திங்களுந் துருவி எதிர்ப்படுங் காலை, கதிர்க்கடுங் கடவுள் மறைப இவ் வுலகில் வயங்கிருள் நிறையும் அவரந் நிலையில் அமர்ந்திடில் அவ்விருள் 95. தவறாத் தன்மைபோல் நீவிர் இருவருஞ் சமர்செயி லுலகம் தாங்கா தென்றே எமையிங் கேவி இவ்வவைக் கேற்றவை நீதியா யெடுத்தெலாம் ஒதி, நன்_செய்நாடு உடையார்க் குரிமை நோக்கி யளிப்பதே 100, கடனெனக் கழறிப் பின்னிக முன்கருத்து அறிந்து மீளவே விடுத்தான். புகு ே - ஆ: ஹா: முடிந்ததோ இலையெனின் முற்றும் செப்புவாய்: 1. வழங்கும்_மொ 2. நடைமுறை ஒழுகலாறு 3. சான்று 4. உரிம்ை 5 நெருங்கினன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/90&oldid=856855" இலிருந்து மீள்விக்கப்பட்டது