பக்கம்:மனோன்மணீயம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அங்கம் : மூன்றாம் களம் 87. (சேவகனை நோக்கி) வரச்சொல். (தனதுள்) துர்தேன்?எதற்கிக் கயவனைக் கைதவன்' அனுப்பினான்? நயந்தி துணர்ந்து நட்டிலன் போன்மே. (பலதேவன் வர! பலதேவன் : மங்கலம், மங்கலம்! மலய மன்னவ ! பொங்கலைப் புனிரிசூழ் புவி புகழ் சுமக்கத் 55. தன்தோள் தாரணி தாங்க எங்கும் - ஒன்னார் தலையொடு திகிரி யுருட்டிக் குடங்கை யணைமிற் குறும்பர்" துரங்க இடம்பார்த் தொதுங்குந் தடமுற் றத்து மேம்படு திருநெல் வேலி வீற் றிருக்கும் 60. வேம்பார் ஜீவக வேந்தன் விடுத்த துரதியான் என்பே ரோதில் அவ்வழுதியின் மந்திரச் சிகாமணி தந்திரத் தலைவன் பொருந்தலர் துணுக்குறு மருந்திறற் சூழ்ச்சியன் குடிலேந் திரன் மகன்... чсъ “ (தனதுள்) H மடையன் பலதே ! s 65. அப்பெரு வழுதி யொப்பறு மாநகர் - நெல்லையிற் கண்டு புல்லார்: ஈட்டமும்4 அரவின தரசும் வெருவி ஞெரேலெனப் பிறவிப் பெளவத் தெல்லையும் வறிதாம் ஆணவத் தாழ்ச்சியும் நாண அகழ்வலந் 70. தொட்டஞ் ஞானத் தொடர்பினு முரமாய்க்க கட்டிய மதிற்கணங் காக்க விடியத்து எட்டிய முத்தி இழுக்கும், புலன்களின் யந்திரப் படைகள் எண்ணில இயற்றி... புரு : வந்த அலுவலென்? பலதே ! மன்னவர்! நீயான் 75. வஞ்சி நாடதற்குத் தென்கீழ் வாய்ந்த நன்செய்நா டென்றொரு நாடுள தன்றே? 1. பாண்டியர் 2. சிற்றரசர் 3. பகைவர் 4. கூட்டம் 5. ஆதி"ே. லேே مساسنامه வந்ததென்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/89&oldid=856851" இலிருந்து மீள்விக்கப்பட்டது