பக்கம்:மனோன்மணீயம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386. 25. 30. 35. 40. 45. குசவ : Կ(Ա, է சேவ ! மனோன்மணியம் நேற்றிராக் கண்ட தோற்றமென் நெஞ்சம் பருகின தையோ! கரிய கூந்தலின் சிறுசுருள் பிறைநிகர் நறுநுதற் புரளப் பொருசிலைப் புருவம் ஒருதலை நெகிழ்த்துச் செவ்வரி படர்ந்த மைவிழி நெடுவிழி . உழுவலோ டென்முகம் நோக்க எழுங்கால் என்னோக் கெதிர்படத் தன்னோக் ககற்றி, வெய்யோன் வாரியில் விழுங்கால் துய்ய - சேணரிடைத் தோன்றுஞ் செக்கரிபோற் கன்னம் நானொடு சிவக்க ஊர்க்கோள் நாப்பண்” தோன்றிய உவாமதி போன்றங் கெழிலொளி சுற்றிய வதணஞ் சற்றுக் கவிழ்த்தி, அமுத மூற் றிருக்குங் குமுதவா யலர்ந்து மந்த காசந் தந்தவள். நின்ற நிலை மையென் நெஞ்சம் நீங்குவ தன்றே! தேவ கன்னியர் முதலாந் தெரிவையர் யாவரே யாயினும் என்கண் தனக்கு மைந்தரா மாற்றுமிச் சுந்தரி யார்கொலோ! அறியுமா றிலையே? அயரிக்குமா றிலையே! உண்டெனில் கண்டிடல் வேண்டும் இலையெனில் இன்றே மறத்தல் நன்றே. ஆம்! இனி மறத்தலே கருமம், மறப்பதும் எப்படி? ப்ோரெவ ருடனே யாயினும் புரியிலவ் ஆரவா ரத்தில் அயர்ப்போ மன்றி... (சேவகன் տաarց எழுதரு மேனி இறைவ! நின் வாயிலில் வழுதியின் தூதுவன் வந்துகாக் கின்றான். யாரவன்? பேர்பல தேவனென் றறைந்தான். (தனதுள்) சோரன் : 1. கடல் 2. பரிவேட மத்தியில் 3. மறக்குமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/88&oldid=856847" இலிருந்து மீள்விக்கப்பட்டது