பக்கம்:மனோன்மணீயம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

રૂડ இரண்டாம் அங்கம் மூன்றாம் களம் இடம் : திருவனந்தையிற் சேரன் அரண்மனை. காலம் : காலை புருடோத்தமன் : (நேரிசை ஆசிரியப்பா) (புருடோத்தமன் சிந்தித்திருக்கர (தனிமொழி) 5. 10. 15. 20. யார் கொலோ அறியேம்! யார்கொலோ அறியேம் : வார்குழல் துகிலொடு சோர மாசிலா - மதிமுகங் கவிழ்த்து நூதிவேற்:கண்கள் விரகதா பத்தால் தரளநீர் இறைப்ப பரிபுர மணிந்த பங்கயம் வருந்து பு விரல்நிலங் கிழிப்ப வெட்கந் துறந்து விண்ணணங் கனைய கன்னியர் பல்ரென் கண்முன் னின்றங் கிரக்கினுங் கலங்காச் சித்தம் மத்துறு தயிரில் திரிந்து so பித்துறச் செய்தவிப் பேதை யார்கொலோ: எவ்வுல கினளோ? அறியேம். இனையிலா நவ்வியும் நண்பும் நலனு முடையவள் யார்கொலோ? நாள்பல் வானவே ஆ! <氢4 விழிப்போ டென்கண் காணில்! வீண் வீண், பழிப்பாம் பிறருடன் பகர்தல். பகர்வதென்? கனவு பொய்யெனக் கழறுவர். பொய்யோ? நனவினும் ஒழுங்காய் நாடொறுந் தோற்றும். பொய்யல; பொய்யல; ஐய மெனக்கிலை நாடொறும் ஒருகலை கூடிவளரும் மதியென எழில் தினம் வளர்வது போலும் முதனாள் முறுவல் கண்டிலம்; கடைக்கணில் ஆர்வம் அலையெறி பார்வையன் றிருந்தது,. 1. காதல் வேட்கை 2. -ՅlէՔG,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/87&oldid=856846" இலிருந்து மீள்விக்கப்பட்டது