பக்கம்:மனோன்மணீயம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*84 - மனோன்மணியம் கெடுத்திடு மாந்தரின் கெடுமதி யென்னே! நாரணா! இவ்வயிற் கேட்டதுங் கண்டதுந் தீராத் துயரமே செய்வது செல்குவன், ஏதா யினுமினி எய்தில், 190. ஒதாய் முனிவர் உறையு ளு ற்றே. (நடராசன் போகr (நேரிசை ஆசிரியப்பா) « тв тун з - நல்லது மிகவும்! செல்லிடந் தோறுங் கதையா_யிருந்தது. கண்டதென்? கேட்டதென்? புதுமையிங் கிதுவும்! பொருந்துவ தெதுவா யினுஞ் சரி, ஏகுவம் மனைக்கே. (நாராயணன் போகரி இரண்டாம் அங்கம் : இரண்டாம் களம் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/86&oldid=856843" இலிருந்து மீள்விக்கப்பட்டது