பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 ஏற்பெற்ற கல்விவளம் எளிதருள் செய் யக்காட்சி . இயைந்தருளும் அமல வாழ்வே இராசரா சேச்வரி எம்போலி யர் க்கெய்ப்பி னிடை வைப்பை அனைய சுகுனன் தார் பெற்ற திண் புய்ன் சாதுஜன பாலகனு தார மந் தார மனை யான்' த ைன நிகரில் பாஸ்கரச் சாமி மகி பதியினும் தழைத்தோங்க அருள் செய் வையே (20) (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) முற்காட்சி யாழ் நிகழ்ந்த இன்பமதற் கொப்புயர்வு மொழியி னில்லை பிற்காட்சி யால் நிகழ்ந்த இன்பமு மற் றேயெனினும் பேசிரண்டு நற் காட்சி தம்முளொன்றும் மற்றொன்றை ஒக்குமென நவில லாமல் சொற் காட்சி உறு முகவை வாழ்வுறு பாஸ் கர சாமிச் சுகுண மாலே. (21) 竺一 மாசி கந்த பெரியருறை துறைசையிலம் பல வான வள்ள லாய தேசிகனி இவண் விசயம் செய்வை இனன் வார மெனத் தெரிப்ப யான் போ ந் தேசி கந்த விருப்பினொடும் நின் வரவை எதிர்நோக்கி இருந்தேன் அம்மா ஆசி.கந்த புலவர் தமைப் புரந்திடுபாஸ் கர சாமி அரச. ரே றே. 22. இது முதல் எட்டுப் பாடல்கள் சேதுபதி மன்னர் திருவிடை மருதாகுத்சூ வந்தபோது பாடியவை.

  • —T- _اے-پی-سی

இவான் வாரம் - ஞாயிற்றுக்கிழமை. --سےے