பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கண்ணுங் கருத்துங்கொள் காரிகையார் - நண்ணும் உருவத்து வந்த ஒரு தெய்வமென்றே குருபத்தி செய்துநின்ற சோதி - திருவார் மணிவாச கத் தேனை மாந்தினர் யார் - பூதி அணிவார் யார் நோன்பு அமைவார் யார் - பிணிநீக்கு செந்தமிழ் வேதம் பயிலும் சீரினர் யார் புண்ணியனை அந்தமிழாற் பாடும் அரிவையர் யார் ... ... ...' என இந்த நல்விசைப் புலமை மெல்லியலாரின் மாண்புகளை புலவர் ஒருவர் அடுக் கடுக்காக, வினாக் களை தொடுத்துச் சொல்லும் பாங்கில் இருந்து, பாண்டி யன் நின்ற சீர் நெடுமாறனுக்கு வாய்த்த பங்கயச்செல்வி பாண்டிமாதேவி போல இந்த மாதரசி மன்னருடன் ப்ொடுதிடுெந்து வந்தார் என்பது தெரிய வருகிறது 3. மகாவித்துவான் ரா. ராகவ ஐயங்கார்- இரங்கTை கவிவெண்பா (1916)