பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. 29. 31. 32. 33. 135 செம்பொற் கடகஞ் செங்கைக் கிரண்டில் சிற்றிடைக்கித் தங்கம் பட்டையிட்டு கும்பக் கலசம் பம்பரம் போற்றின்னமும் பெற்றிடு கொங்கை ரவிக் கை யிறுக்குங்கோடி நெய்யிட்ட கொண் டைக்குப் பூவிட்டு மேலிட்ட நெற்றிக்கு கஸ்துாரி பொட்டுமிட்டு மையப் பொரு குழலர் மதனெய்யப்பொருவிழியிர் மகிழ வாருங்கடி பெண்கள் வாருங்கடி தானக னெங்கள் பாஸ்கர ராஜன் சமூகத்தில் நின்று விளையாட மானை க் கயல் விக்கதிர் வானைச் சுடல் வேலைப் பொரு மைவிழி மாதரே வாருங்கடி சீருடையா னெங்கள் பாஸ்கர ராஜ மா தீரனைப் போற்றி விளையாட வாரிற்றெழு மேத்தன பாரகிரியார் சித்ர வள்ளியைக் கூப்பிட்டு வாருங்கடி தேவதருப் போல் கொடுக்கும் நற்பாஸ்கர செம்மலைப் போற்றி விளையாட கோவைக்கனி வாய் பெற்றவள் ஆடப் பல நூ ல் கற்றவள் குஞ்சரத்தைக் கூட்டி வாருங்கடி அழகு கொண்ட வதனத்தினாள் ரவிக் கைக் கடங்கா திரு தனத்தினாள் பழமும் கடலமுதும் கிளி பகருஞ் சொல்ல மிர்தம் பெரு பச்சை முத்தைக் கூட்டி வாருங்கடி மலையைப் போன்றருள் மன்னவன் பாஸ்கர வள்ள லைப் போற்றி விளையாட அலையுந்திரு மகளின்ப விரதியுஞ் சரியலலின்று ரை அன்ன முத்தைக் கூட்டி வாருங்கடி