பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஆட்சிக்குழு மறைந்த சேது மன்னரது மக்களை வளர்க் கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. பாலகர்களாக இருந்த இளஞ் சூரியர் பாஸ்கரையும், தினகரையும் சென்னை க்கு அழைத்துச் சென்று அங்கு கல்வி கற்க ஏற் பாடு செய்தது. தந்தையொடு கல்விபோம்” என்ற அவச் சொல் அவர்களுக்கு ஏற்படவில்லை. முதலாவது முத்துராமலிங்க சேதுபதி மன்னர், தமது கோ நகர் இராமநாதபுரத்தில் மேனாட்டு முறையிலான கல்விக்கூடம் அமைக்க சுவரர்ட்ஸ்-பாதிரியாருக்கு கி.பி. 1784ல் உதவிகள் வழங்கினார். இராமநாதபுரம் கோட் டைக்குள் அரண்மனைக்கு வடக்கே நிர்மாணிக்கப்பட்ட குேவளுழுத்தின் வளத்தின் இந்தப் பள்ளி அமைந்தது. அதன் மெரிப்பிற்கு மாதந்தோறும் гг. +йг $ол гj இருபத்து நான்கு பொற்காசுகள் வழங்கி உதவி வந்தார். ஆனால் அவரது-பரம்பரையில் வந்தவர்கள் அந்தக் கல்விப் பயிற்சியை, பயிற்சியின் பலனைப் பெறவில்லை.ஆனால், அந்த வாய்ப்பு நூறு ஆண்டுகளுக்குப்பிறகு இந்த இளவல் களுக்குக் கிட்டியது தங்களது அன்புத் தாயாரது ஆசி யுடன் சென்னை சென்ற இந்த இளவரசர்கள், தொடக் கத்தில் கல்விப் பணியில் சிறந்து விளங்கிய எழும்பூரில் ஆங்கிலேயர் நிர்வகித்த தனியார் பள்ளிகளிலும், பின்னர் அரசாங்க கல்விச் சாலையிலும், எண்ணையும் எழுத்தை யும் கண்னெனக் கற்றனர். ஆங்கிலேயரின் துரைத்தனத் தலைமை இடமாக அப்பொழுது விளங்கிய சென்னை பட்டினத்தில் ஆர வாரச் சூழ்நிலையில், புதிய மேனாட்டுக் கல்வி, நாகரி கம், பண்பாடு ஆகியவைகளை பாஸ்கரரும் அவரது தம்பியும் பயின்றனர். அத்துடன் ஒவியம் வரைதல், பியானோ இசைத்தல், டென்னிஸ் விளையாடுதல், ஆங் 4. Court of wards என்பது சமஸ்தானாதிபதி இல் லாத பொழுது அவர்களது நலனைக் காப்பதற்காக பிரிட்டிஷ்த் துரைத்தனம் அமைத்த நிர்வாகக் குழு O Census Report 1871 (1873) Page 49