பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வெள்ளை பளிங்குக்கல்_நினைவுச்_சின்னம்-சென்னைஉயர்நீதிமன்ற வளாகத்தில்-இன் அழகாகக் காட்சி துக காண்டு இருக்கிறது. வட இந்திய சமஸ்தானங்களில் ஒன்றான தார் சமஸ் தானத்தின் மகாராணியார், தலயாத்திரையாக இராமேசு வரம் வந்தார். சேதுயாத்திரையின் நிறைவுச் சடங்காக கருதப்பட்ட சேதுபதி மன்னரது தரிசனத்திற்காக அவர் இராமநாதபுரம் வந்தார். அவருக்குப் பாஸ்கர சேதுபதி மிகவும் ஆடம்பரமான வரவேற்பு வழங்கி, பதினைந்து பீரங்கிக் குண்டுகள் முழங்க மரியாதையுடன் தமது தர் பாரில் அமரச் செய்து உபசரித்தார் திருவாங்கூர் மன்னர் சுவாதித் திருநாள் இராமேசுவரம் யாத்திரை சென்று திரும்பும் பொழுது. அவருக்கும் அவரது குழு வினருக்கும் இத்தகையதொரு சிறப்பான வரவேற்பினை அளித்து மன்னர் உபசரித்தார். . தமது மெய்க்காப்பாளராக இருந்த வீரபத்திர ன் சேர்வைக்கு. சிறந்த மாளிகை ஒன்றை நிர்மானித்துக் கொடுத்ததுடன், அந்த மாளிகையின் "புதுமனை புகு விழாவிற்கு' அரண்மனை சம்பிரதாயத்தையும் மீறி, நேரில் சென்று. சிறப்பிக்கவும் செய்தார். இந்த மாளிகை இன்றும் "தக்தி-விலாசம்” என்ற பெயரில் வழங்கி வரு கிறது.இன்னொரு அந்தரங்கப் பணியாளராக ஆறுமுகம் சேர்வை எந்தவித வசதியும் இல்லாமல் மனம் நொந்த நிலையில் இருந்தபொழுது, அவருக்கு மன்னர் ஆறுதல் கூறியதுடன், அவர் சொந்தமாக விடுகட்டிக் கொள் வதற்கும், பிற செலவுகளுக்குமாக ரூபாய் இரு பத்து ஐயாயிரம் வழங்கியதுடன், அவரது குடும்ப்த்தினர் கவல்ை யற்று வாழ்வதற்கு தமது சமஸ்தானத்தில் இரண்டு கிரா மங்களையும் நீண்டகாலக் குத்தகையில் கொடுத்துமகிழ்ந் தார். இவ்விதம் எல்லா வசதிகளை யும் மன்னரிடமிருந்து MSMSMSMSMS MMMS SSTS TTTTTS S 13. Madura Mai I – O-1 –1894 14. Rajaram Rovv. T - Manual of Ramnad Samas thanam (1891) p. 208.