பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

اسمیت இளமை - பள்ளிக்கூட வாழ்க்கை 3 ஒருவரது வரலாறு இங்கே உரைக்கப்படுகிறது. அவர் பெயர் ஆல்பர்டு சுவைட்சர்) (Albert Schweitzer), - (சுவைட்சர், கய்சர்பர்கு (Gayserburg) என்னும் கிராமத்தில் 1875 சனவரி பதினன்காம் தேதி பிறந்தவர். அந்தக் கிராமம் பதினைந்தாம் நூற்ருண்டில் வாழ்ந்த கய்சர் பெருமகளுர் (aேyser) ஒருவருடைய பெயரையொட்டிப் பெய ரிடப்பட்டிருந்தது. அந்தக் கிராமம் அல்சாஸ் (Aisace) என்ற ஊரை அடுத்தது. அல்சாஸ் என்பதோ அவர் பிறந்த காலத்திற் செர்மனிக்கு (Germany) உரிய ஊராக இருந்தது. 1918 நவம்பர் 11-இல் உலகப்போர் முடிவுற்றபொழுது செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத் தின்படி அல்சாஸ் பிரஞ்சு (French) தேசத்தோடு இணைக்கப்பட்டது. எனவே, சுவைட்சர் செர்மன் குடிமகளுராகப் பிறந்தவர் 1918-இல் பிரஞ்சுக் குடி மகளுர் ஆயினர். அவருடைய தகப்பனுர் கோயி லில் கிராமப் போதகராக வேலை பார்த்தவர். சுவைட்சருடைய பாட்டன்மார்கள் சிலர் சமய போதனைத் தொண்டு ஆற்றியவர்கள். அதனுல், அவர் பிறப்பு முதலே பிறர்க்கு அறிவுறுத்தும் பெற்றி பெற்றிருந்தார். (சுவைட்சர் தோன்றி ஆறு மாதம் ஆன பிற்பாடு, அவருடைய தகப்பளுர் கன்ஸ்பாக் (Gunsbach) என்ற பக்கத்துக் கிராமப் பிரசாரக ராக மாற்றப்பட்டார். புது இடத்தில் மிக்க மகிழ்ச்சியொடு சுவைட்சரின் பெற்றேர்கள்