பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. வயது முதிர்ந்த நிலையில் வேண்டாம்; பணியாற்றப் பிறந்தவர்கள் இழிகுடி மக்களே ஆவர் என்று பிளேட்டோ, அரிஸ்டாட் டில் போன்றவர்கள் கூறியது ஒவ்வாது என்று உரைத்தார். உலகம் மாயையே என்றும், உல கத்தைத் துறப்பது பொருத்தமுடைத்து என்றும் செயல் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை என்றும் நம்புபவர்கள் உலக மன்பதைக்கு ஒன்றும் செய் யாது செல்கிருர்களே என்று கருதி உருகினர். செயலாற்ருதிருத்தல் ஓரளவிற்கு நல்லது என்ருர்; செயலாற்ருதவர் பிறர்க்குத் தீது இழைக்கமாட் டார் ஆதலிளுலே, அந்த அளவிற்கு அவர் நல்ல வரே என்று கருதினர். புத்தர் போன்றவர் பிற உயிர்களுக்கு இன்ன செய்யாததைப்பற்றிப் பாராட்டி உரைத்திருப்பதைக் குறிப்பிட்டு அந்த அளவிலே நிற்றல்கட்டாது என்ருர், பிற உயிர் களைப்பற்றிக் கவலை கொள்ளாமல் தம்மைப்பற்றி மாத்திரம், தம் ஆன்மாவைப்பற்றி மாத்திரம் எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் எவ்வாருயினும் தந்நலம் உடையவரே ஆவர் என்றும், பிற உயிர் களுக்கு ஒன்று உதவுவோரே சீரியோர் ஆவர் என்றும் எண்ணினர்.

  • அறிவிஞன் ஆகுவது உண்டோ? பிறிதின்தோய்

தந்நோய்போல் போற்ருக் கடை? என்ற திருக்குறளின் அருமைக் கருத்து அவரால் வற்புறுத்தப்படுவதாயிற்று. பிறருடைய உயிரைத் தம்முடைய உயிரைப்போல மதித்துத் தீமை எண் ளுமல் இருப்பது அறிவுடைமை என்ற அளவில்