பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யது முதிர்ந்த நிலையில் 75 ாழும் பிராணிகள் அனைத்திற்கும் உதவி செய்யும் 1ாய்ப்புப் பெறுதல் இயலும். மூச்சு விடும் ஒவ் வான்றினிடத்திலும் நாம் வைக்கும் மதிப்பு உலக அமைதிக்கு அடிகோலுவதாக உள்ளது. உயிரின் தொழுதகைமை” என்பதால், எளிய இனிய முறையில் நாம் கடவுளை வழிபடத் தொடங்கி விடுவோம் என்று அவர் கருதினர். , சுவைட்சர் வாழும் நாள் எல்லாம் நல்ல கடன் ளையே ஆற்றியுள்ளார். அவர் பெயரைச் சொன் ேைல, உலகப் பேரறிஞர்களிடை ஒரு பெரு மதிப்பு உண்டாகும். அவர் பிறந்த அல்சாஸ் என்ற ஊர் முதலிற் செர்மானியருக்கு உரியதாக இருந்து, பிறகு பிரஞ்சுக்காரருக்கு உரியதாகி விட்டது. எனவே, அவர் செர்மானிய குடிமகளுரும் பிரஞ்சுக் குடிமகனரும் ஆயினர்.. நாளடைவில், அவர் ஒர் உலகக் குடிமகார் ஆகிவிட்டார். அவர் பேசும் பேச்சுக்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற பேச்சுக்கள். அவர் இன்னர், இனையர், தமர் பிறர் என்று பார்ப்பதில்லை. துயருறுவோர் யாவராயினும், அவருக்கு உதவுதல் வேண்டும் என்ற வகையில் தம்முடைய வாழ்க்கையை உரிமை யாக்கிக் கொண்டுவிட்டார். அவரை நோக்கி, அவர் மனைவி ஒரு நாள் ' இவ்வாறு எவ்வளவு காலம் வரையில் உழைக்கப் போகின்றீர்கள்?’ என்று கேட்டதற்குப் பதிலாக உரத்த இனிய குரலில், : நான் மூச்சுவிடுகிற வரையில் ” என்று அவர் பதில் அளித்தார். இம்மாபெருந் தொண்டர் எந்த ஊரும் தமது ஊர் என்று, கருதியவர்; எந்நாட்ட 4450–6