பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இருளில் ஒளி கவோ அவர் கூசவேண்டும்; எந்தக் கிருமியையும் மிதிப்பதற்குக் கூசவேண்டும்; மழைக்குப் பின் வெளியில் ஏதாவது ஒரு மண்பூச்சி திரிந்து கிடப் பதைக் கண்டால், அதனைக் கட்டாந் தரையி லிருந்து எடுத்துப் புல்லின்கண் சேர்த்தல் வேண் டும்; ஏதாவது ஒரு புழு இலையிலிருந்து கீழே விழுந்துவிட்டால், அதனை மீண்டும் இலையின்கண் எடுத்துச் சேர்த்து அது உயிர்வாழ உதவ வேண்டும். நல்ல அறவாள்ர் என்பவர் இவ்வாறெல்லாம் செய்தால் பிறர் கண்டு நகைப்பார்கள் என அஞ் சுதல் கூடாது. நல்லதைச் செய்பவர்கள் பலர் உலகத்தினரால் நகைக்கப்படுவது கண்கூடு தானே? ஒரு காலத்தில், கறுப்பு மனிதரை மனிதர் என்று எண்ணுவதும், அதற்கேற்ப நடத்துவதும் அறியாமையே என்று மக்கள் கருதினர்கள். இப் பொழுதோ அவ்வறியாமை உலகத்தினரால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகிவிட்டது. உலகத்தில் அழிந்துபோகும் பல உயிர் களிடையே வாழும் ஒருவர் சில உயிர்களைப் பாது காப்பதால் என்ன பயன் விளையும் என்று கருதிச் சோம்பி இருத்தல் ஆகாது. ஒவ்வொருவரும் தம் மைத் தம்மைச் சுற்றியுள்ள உயிர்ப்பொருள்கள் எல்லாம் வாழ விரும்புகின்றன என்பதை நன்ருக நினைவில் வைத்துக்கொண்டு, த்ம்மால் தம்மால் இயன்ற அளவு அழிவினைக் குறைத்தல் வேண்டும். " நான் வாழவேண்டும்’ என்ற ஒருவருடைய எண் ணம், வாழவேண்டுமென்று நினைக்கும் பிற உயிர்ப்