பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

#

67

உடனே குப்பன், நான் நம்ம எஜமான் மேலே கூடத் தப்புச் சொல்லமாட்டேன். சம் சாரம் செத்துப் போயி பதினைஞ்சு வருஷமாச்சு. அதிலேருந்து கல்யாணமும் கட்டிக் கிடல்லே. ஒரு மனுஷன் எவ்வளவு நாளைக்குத்தான் யோக் கியன இருப்பான்? அதுவும் பணம் உள்ளவன் இருப்பான அண்ணே?’ என்று ஒத்துப் பாடினான.

அதற்கு உடனே எவ்வித எதிர்ப்பும் தெரிவிக் காமல் ஆறுமுகம் மெனமாக இருக்கவுமே; அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அல்லது அம்மி நகருகிறது என்பதைப் புரிந்து கொண்டு அடிமேல் அடி அடித்தான்.

'ஆறுமுகத்தண்ணே, நீ நம்பினா நம்பு, இல்லே, விட்டா விடு. ஆனா, உன்னை ஒன்று கேக்கறேன். அன்னிக்கு ஒருநாள், உன் சம்சாரம் பூவாயி, எதையோ சொல்ல அவரு வீட்டுக்குப் போயிருக்கா. அவங்கரெண்டு பேரும் சுவரஸ்யமாப் பேசிக் கிட்டிருந்த போது, நீவற்ற தைப் பார்த்தும், அவ்வளவு அவசரமா அவளை ஏன் அண்ணே அவரு உள்ளாரப் போகச் சொல்லி மறைச்சு வைக்கனும்? நீயா ரு, அன்னியனா? நல்ல யோசனை பண்ணிப்பாரு அண்னே!’’ சற்று அழுதமான குரலிலேயே ராமன் கூறினான்.

அம்மி நகர்ந்து விட்டது. ஆம் ஆறுமுகம் யோசிக்கத் துவங்கினன். அப்படியும், இவங்க