உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

அமைப்புகளை யெல்லாம் மாமல்லபுரத்திலே ஒருசேரக் காணக் கூடியதாக இருக்கும்.

அடிக்குறிப்புகள்

1.

2.

3.

di ♡ Å LÖ

4.

5.

6.

7.

8.

9.

10.

இந்த எழுத்தைக் கண்டுபிடித்தவர், பிரெஞ்சுக்காரரான முவோதுப்ராய் அவர்கள்.

Light House.

Epi. Indi. Vol. X. P. II.

திரு அடைவு திருத்தாண்டகம் 5.

காமிகாகமம் 50-ஆவது, 71 பூமியாதி விதிபடலம்.

இந் நூலாசிரியர் எழுதிய தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் என்னும் நூலைக் காண்க.

Bas relief.

இத்தகைய அமைப்புள்ள கோயில் கட்டிடங்களைப்பற்றிய வரலாற்றை இந் நூலாசிரியர் எழுதியுள்ள யானைக்கோயில்கள் என்னும் நூலில் காண்க. S. I. I. Vol. I, P. 6., Epi. Indi. Vol. X.

இந்தக் கிராமதேவதைக்குக் கருக்காத்தாள் என்றும் கருக்கிலமர்ந்தாள் என்றும் பெயர் கூறுவர். கருக்கிலமர்ந்தாள், வீரர்களின் தெய்வமாகிய கொற்றவை. இத் தெய்வத்தின் அழகிய உருவ அமைப்பையும் அதனைப்பற்றிய விபரத்தையும் இந் நூலாசிரியர் எழுதியுள்ள மகேந்திரவர்மன் என்னும் நூலில் காணலாம்.