உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

5

10

15

20

25

30

35

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

சாலிவயல் புகுந்து சண்பகப்பூஞ் சோலைதொறும் பாலிமணி சிந்திப் பரந்தோங்கி யால . . . . துச் செய்யார் கு . . புழக்கிச் செங்கமலப் பொய்கைபுகுங் கைய்வார நாடன் மிகுங்கார்மே பொய்யாத

கங்கையிலுந் தூயபிரான் கண்டார் வல்லவனாம் அங்கைமுகில் அமுதன் தன்புதல்வ . . .ங்களுக்கு மாதர் மறையோன் மநுநெறிஇம் மாநிலத்தின் தாதாதயர் வளர்க்குந் தண்ண . . . ஞ்சி . ஞ்சி . . . ராக்கிரம கு. தாமரைப்பூ துட்டராதித்தன் துர்க்குல நகுலன் செட்டிதேவன்

ன.

ருடி

... . ன் மாதாரு மட்டுலவு நாகஞ் சுமந்திட ஞாலமெலாந் தானிகழு . . ன் பிரமாதிராயன்

மிகவோகை யோடு மாதவியேமுல்லை வருக்கைகமழ் சந்தனமே சூதவனமேதா புன்னை போதலரும் சோலைவயல் தோறுஞ் சுரும்பினங்கள் பண்பாட வேலையது போலும் விதிர்ச்செட்டில் ஆலிலைமேற் பள்ளிகொண்ட மாலும் பதுமத்தோனுங் காணா வெள்ளிமலை நாதன் மிகவிரும்ப வொள்ளுத்திருக் கற்றளியு முகமண்டபமு முருப்பெறச்செய் தூழிபல வாழப்பெருக்கும் சகவருஷம் ஆயிரத் தொருநூற் றொன்று மிகநல்ல வருவிகாரி புகலுமிடபஞாயிற்றுப் பிற்பக்கம் பொன் ... திடமான திதிகை திரு. .ழ. . மூர்த்தம் பன்னு க. . . .ங்கை பாசத் திருமகளு

முன்னு கமல மெனவுகப்பப் பன்மறையோர்

.

பாதத்திற்... தி . . வெ . . ளும் வீற்றிருப்ப மாதவர்கள் செட்டீச்சர மென்று சி. . . .ட்டுத் திசைக்கு

மெழில் விளக்காய்ச் சிட்டர் தொழ

மண்ணும் வளஞ்சுரப்ப மாமறைகள் தாந்தழைப்ப விண்ணு மழைபொழிய வெங்கலிபோய் எண்ணிய சீராருங் கௌசி . . . ன் ராஜராஜபட்டன் வல்லைப்பூமன் சீரார் சிவ . . றையோன் தனக்கு நீராறப்

பாணியிலே வார்த்துப் பசுபதியைப் பூசித்துங்