உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

சாசனம்

5

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய நந்தி விக்கிர

ம மருமற்கு யாண்டு நாலாவது திருக் கோவலூர் திருவீரட்டாநத்து மா தேவர்க்கு நந்தா விளக்கினு

க்கு அதிஅரையமங்கலத்து

திருநிலைகிழ

த்த பொன் ம

கன்ன

LD ....

பதிநறு கழஞ்சு இப்பொ

ன்னுக்கு நிசதம் உரிய் நெ

ய் பொலியூட்டாக அட்ட வைத்தது 11. காத்தார் கய்யுழுது குடுத்து

12. இப்பொன் பன்மாயேஸ்வரரக்ஷை

5 - ஆம் ஆண்டு

ம்

6

தென் ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, மணலூர் பேட்டை, காக்கா நாச்சியார் மண்டபத்தில் உள்ள சாசனம் ஒன்று, விஜயநந்தி விக்கிரவர்மரின் 5 - ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இதில் மகாதேவடிகள் என்பவர் கோவில் பூசைக்கும் விளக்குக்கும் நிலம் தானம் செய்ததைக் கூறுகிறது. மகாதேவடிகள், வாண கோவடிகள் சித்தவடவனார் என்னும் சிற்றரசரின் மகள் என்றும், வயிர மேகனாரின் தங்கை என்றும் கூறப்படுகிறார்.

6- ஆம் ஆண்டு

வட ஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி தாலுகா, வெண்குன்றம். இவ்வூர் மலைமேல் உள்ள தவளகிரீசுவரர் கோவிலுக்கு அருகில் உள்ள பாறையில் எழுதப்பட்டுள்ளது

2.

சாசனம்?

7

1. ஸ்வஸ்தி ஸ்ரீ. நந்திப் போத்தரையர்க்கு யாண்டா றாவது வெண்குன்றக் கோட்டத்து வெண்குன்றத்து சபையோம் எம்மூர் மலைமேற் படாரரை நொ

3.