உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

இட்டான் எழில்தில்லை எம்மாற் கிசைவிளங்க

மட்டார் பொழிர்மணவில் வாழ்கூத்தன் - ஒட்டாரை இன்னமற்ற நித்தான நேற்றினான் நீண்டொளிசேர் செம்பொற் றனிக்காளம் செய்து.

ஆடுந் தனித்தேனுக்கு அம்பலத்தே கர்ப்பூரம் நீடுந் திருவிளக்கு நீடமைந்தான் - கூடா ரடிக்கத்தினை நரியும் புள்ளும்

59

8

கடிக்கப் பெருங்கூத்தன் தான்.

9

பொன்னம்பலம் சூழப் பொன்னின் திருவிளக்கால் மன்னுந் திருச்சுற்று வந்தமைந்தான் - தென்னவர்தம் பூபெறு வார்குழலா ரொடும் பொருள் பெரு

மாவேறு தொண்டையார் மன்.

10

சிற்றம் பலத்தானை ஏற்றினா ரெவ்வடத்து

போற்றாத தால்வந்த கொழுநெதியால் - பற்றொக்கு

கட்ட வஞ்சனம் வெலுகார் மணவில் கூத்தன்திருக்

கட்ட வஞ்சநாமஞ் செய்து.

11

தொல்லைப் பதித்தில்லைக் கூத்தற்குத் தொண்டையர்கோன் எல்லைத் திசைக்கரிகள் எட்டளவும் - செல்லப்போய்

சாலமுதுபேய் தடிக்க தாறட்டிகத்தங்கு தொண்டையர்கோன்

பாலமுது செய்வித்தான் பரிந்து.

12

ஆடுந் தெளிதேனை ஆயிரநாழி நெய்யால் ஆடும்படி கண்டான் அன்றினார்கள் - ஓடுந் திறங்கண்ட நாளன் சினக்களிற்றான் ஞால மறங்கண்ட தொண்டையர்கோன் ஆங்கு.

13

நட்டப் பெருமான் நாமஞானங் குழைந்தளித்த சிட்டப் பெருமான் திருப்பதியம் - முட்டாமைக் கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்தெவ் வேந்தர்கெட வாட்டிக்கும் தொண்டையர்கோன் மன்.

14

மல்லக் குலவரையால் நூற்றுக்கால் மண்டபத்தே

தில்லைப் பிரானுக்குச் செய்தமைத்தான் - கொல்ல