உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

137

போலவே வலதுபுறமிருந்து இடது புறமாக எழுதப்பட்டது. தமிழ் முஸ்லிம்களுடைய தமிழ் நூல்கள் பல, அரபுத்தமிழிலே எழுதப் பட்டிருந்தன. அரபுத் தமிழ்ப் புத்தகங்களைப் பார்த்தால் அவை ‘அரபு பாஷைப் புத்தகம் என்று நினைக்கவேண்டியிருக்கும். ஆனால், அதைப் படித்தால் தமிழாக இருக்கும். தமிழ் முஸ்லிம்கள் தமது நூல்களை அரபுத் தமிழ் எழுத்திலும், தமிழ் எழுத்திலும் எழுதினார்கள்.

1

2

3

4

5

6

7

8

அஜாயிபுல் அக்பார்

மதராஸ் 1324 - முஹர்ரம் 5-ம் தேதிவியாழம்

சென்னை சுதேசிய மகாநாடு

சென்ற 23-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று சென்னை பச்சையப்பன் மண்டபத்திற்

கெதிரிலுள்ள மைதானத்தில் சுதேசிய மகாநாடு ஒன்று கூடிற்று.

அதில் வெகுஜனங்கள் கூடியிருந்தார்கள். இதற்கு முன் சுதேசிய மகா

நாடு கூடியிருந்தபோதிலும் இதுபோல்

வெகுஜனங்கள் ஒருபோதும் கூட

வில்லை, பொதுக் காரியங்களில் பாடுபடும்

ஜனங்களும் சில்லரைத் தொழில்.

9

களைக் செய்யும் சாமானியர்களும் வந்து கூடி நடந்ததை கவனமாய்க்

10

11

12

13

கேட்டார்கள், இதுவிஷயத்திற்காக இருபதாயிரம் நோட்டீஸ்கள்

தமிழிலும் தெலுங்கிலும் இங்கிலீஷிலும் அச்சிட்டு ஊரெங்கும் கொடுக்கப்பட்டது.

அங்குக் கூடினவர்கள் சுமார் 8000க்கு

அதிகமிருப்பார்கள்.

இங்கிலீஷ் அறியாதவர்கள் மிகுதம்பேர்கள் இருந்ததால் அவர்கள்.

சீறாப் புராணம், இராசநாயகம் முதலிய நூல்களைத் தமிழ் முஸ்லிம்கள் இயற்றியபோதிலும் 19-ஆம் நூற்றாண்டிலேதான் தமிழ்