உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

1835

அகப்பொருள் விளக்கம் (மூலம்) நாற்கவிராச நம்பி.

மேற்படி

1835

தாயுமான சுவாமி

பாடல், தாயுமான சுவாமிகள்.

1835

திவாகரம், சேந்தனார்.

1839

நளவெண்பா,

புகழேந்திப் புலவர்.

1839

திவாகரம். சேந்தனார்.

1840

திருக்குறள்,பரிமேலழகர்

உரையுடன்

1840

உரிச்சொல் நிகண்டு.

1841

1841

நீதி நெறி விளக்கம்.

குமரகுருபர சுவாமிகள்

நாலடியார் சமண முனிவர்.

திருத்தணிகை சரவணப் பெருமாளையர் பதிப்பு. 1844, 1851, 1855, 1887-ஆம் ஆண்டுகளிலும் சிலர் பதிப்பித்தனர்.

வித்துவான் தாண்டவராய முதலியார் தாம் புதிதாக இயற்றிய சில சூத்திரங் களைச் சேர்த்துப்

பதிப்பித்தார், சென்னை,

கல்வி விளக்க

அச்சுக்கூடம், சென்னை,

இராமசாமிப் பிள்ளை.

சென்னைக் கல்விச் சங்க

அச்சுக்கூடம், சென்னை.

இயற்றமிழாசிரியர் இராமாநுசகவிராயர்

பதிப்பு, சென்னை.

துத்தென் துரை பதிப்பு புதுவை குவெர்னமா அச்சுக்கூடம்.

தமிழ் மூலமும் ஆங்கில விளக்கமும். J. Walker அச்சிட்டார். 1864, 1865, 1868-லும் ‘நீதிமொழித் திரட்டு' என்னும் தொகுப் பில் அச்சிடப்பட்டது.

‘நீதி மொழித் திரட்டு’ தொகுப்பில் அச்சிட்டார். சென்னை.

309