உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

310

1841

வாக்குண்டாம், நல்வழி. ஔவையார்.

உரையுடன் சரவணப் பெருமாளையர் பதிப் பித்தார். 1859, 1882-லும் அச்சிடப்பட்டன.

1842

நைடதம். அதிவீரராம பாண்டியன்.

திருத்தணிகை சரவணப்

பெருமாளையர் மகனார்

கந்தசாமி ஐயர் பதிப்பு.

1842

மேற்படி

1842

1845

1848

குடாமணியிற் பதினோ ராம் நிகண்டு

திருவாசகம். மாணிக்க வாசக சுவாமிகள்.

உரையுடன் காஞ்சீபுரம் குமாரசாமி தேசிகர் பதிப்பு. 1873, 1875, 1881 ஆண்டு களிலும் நைடதம் அச்சிடப்பட்டது.

களத்தூர் வேதகிரி முதலியர். யாழ்ப்பாணப் பதிப்பு.

இராமசாமி முதலியார் பதிப்பு. இவருக்கு முன்பு கொட்டையூர்

சிவக்கொழுந்து தேசிகர் முதன் முதல் பதிப்பித்தார். அந்த ஆண்டு தெரிய வில்லை, 1845-க்குப் பிறகு 1900- வரையில் 8 பதிப்புகள்

வெளிவந்துள்ளன.

ஆத்திசூடி. ஔவையார். ஆங்கில விளக்கத்துடன்

1849

திருக்குறள்,

திருவள்ளுவர்.

Rev. J. Sugden பதிப்பித்தார்.

பெங்களூர்.

களத்தூர் வேதகிரி

முதலியார் உரையுடனும்,

திருவள்ளுவ மாலைக்குச் சரவணப் பெருமாளையர் உரையுடனும் அச்சிடப்