உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

1866

தேவாரத் திருப்பதிகத்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

வித்துவான் காஞ்சீபுரம்

திருமுறை; சுந்தரமூர்த்தி

சபாபதி முதலியார்

சுவாமிகள் அருளியது.

பதிப்பு. கலாநிதி

அச்சுக்கூடம் சென்னை.

1867

தேவாரத் திருப்பதிகத்

மேற்படி

திருமுறைகள். திரு

நாவுக்கரசுசுவாமிகள்.

1868

1868

பட்டினத்துப் பிள்ளையார்

பிரபந்தமும் பாடலும்.

சீவக சிந்தாமணி. திருத் தக்க தேவர்.

திரிகடுகம். நல்லாதனார்.

பாரதம். வில்லிபுத்

1868

1868

தூரார்.

1869

அரிச்சந்திரபுராணம்

வீர கவிராயர்

1869

1869

கந்தபுராணம்

யசோதார காவியம்.

நளவெண்பா.

1870

மூதுரை, நல்வழி,

நன்னெறி.

1870

புகழேந்திப் புலவர்.

1870

மேற்படி

நாமகள் இலம்பகம் ஆங்கில விளக்கத்துடன் Rev. H. Bower. பவர் ஐயர் வெளியிட்டார்.

சபாபர்வம் உரையுடன். திரிசிரபுரம் மகாவித்துவான் கோவிந்த பிள்ளையவர்கள்.

மூலமும் உரையும். வெங்கடாசல முதலியார் பதிப்பு சென்னை.

ஆறுமுக நாவலர் பதிப்பு.

காஞ்சீபுரம் பாகுபல

நயினார். பதிப்பு.

உரைபாடம்.

சோடசாவதானம் சுப்பராய செட்டியார்.

தி. ஈ. ஸ்ரீநிவாச ராகவாச்சாரி யார் ‘மணி விளக்கு' என்னும் உரையுடன் சென்னை.